The post டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக அரவிந்தர் லவ்லி நியமனம்: மல்லிகார்ஜுன கார்கே தகவல் appeared first on Dinakaran.
டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக அரவிந்தர் லவ்லி நியமனம்: மல்லிகார்ஜுன கார்கே தகவல்

- அரவிந்தர் லவ்லி
- தில்லி காங்கிரஸ் கமிட்டி
- மல்லிகார்ஜூன் கர்கே
- தில்லி
- மல்லிகார்ஜூன் கர்கே
- டெல்லி காங்கிரஸ்
- அரவிந்தர் லவ்லி
டெல்லி: டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக அரவிந்தர் லவ்லி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த அனில் சவுத்ரி மாற்றப்பட்டு அரவிந்தர் லவ்லி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அரவிந்தர் சிங் லவ்லி ஏற்கனவே டெல்லி காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவி வகித்தவர்.