இந்தியா டெல்லி – சஹாரன்பூர் இடையேயான MEMU ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து Aug 04, 2024 தில்லி MEMU சஹாரன்பூர் லக்னோ தின மலர் லக்னோ: டெல்லி – சஹாரன்பூர் இடையேயான MEMU ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், விரைவில் சரிசெய்யப்பட்டு ரயில் இயக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். The post டெல்லி – சஹாரன்பூர் இடையேயான MEMU ரயிலின் 2 பெட்டிகள் தடம் புரண்டு விபத்து appeared first on Dinakaran.
அரசு அலுவலகங்களில் லஞ்சம் தந்தால்தான் வேலை நடக்கிறது: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியே குற்றம்சாட்டியதால் பரபரப்பு
ராமர் கோயில் தீர்ப்புக்கு பின் அயோத்தியில் நிலங்கள் அபகரிப்பு அதிகரிப்பு: அகிலேஷ் யாதவ் குற்றச்சாட்டு
21ம் நூற்றாண்டின் வரலாற்றில் இந்தியாவின் சோலார் புரட்சி பொன் எழுத்தால் எழுதப்படும்: பிரதமர் மோடி பெருமிதம்
தமிழக அரசின் தொடர் முயற்சியால் உத்தரகாண்டில் மீட்கப்பட்ட 10 பேர் இன்று விமானத்தில் சென்னை வருகை: 20 பேர் ரயிலில் சொந்த ஊர் செல்ல ஏற்பாடு
மும்பை நடிகை கைது செய்து கொடுமைப்படுத்திய வழக்கில் ஆந்திராவில் 3 மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி சஸ்பெண்ட்