- காவியரி நீர் மேலாண்மை ஆணையம்
- தில்லி
- காவிரி நீர் மேலாண்மை ஆணையம்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- கர்நாடகா அரசு
- உச்ச நீதிமன்றம்
- M.C.
டெல்லி: டெல்லியில் ஜூன் 27ம் தேதி காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம் நடைபெற உள்ளது. கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு திறந்து விட வேண்டிய நீர் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி தமிழ்நாட்டுக்கு ஜூலையில் 31.24 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறக்க வேண்டும்.
The post டெல்லியில் ஜூன் 27ல் காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டம்!! appeared first on Dinakaran.
