×

செங்கிப்பட்டி பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

தஞ்சை: செங்கிப்பட்டி பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. அரசு பேருந்தும் டெம்போ வேனும் நேற்று நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நிகழ்ந்த இடத்தில் மாவட்ட எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்டோர் விசாரணை நடத்தினர்.

 

The post செங்கிப்பட்டி பாலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Sengkipatti Bridge ,Tanjai ,Tanzhai Government Hospital ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி...