The post குறுவை சாகுபடியை முன்னிட்டு காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்..!! appeared first on Dinakaran.
குறுவை சாகுபடியை முன்னிட்டு காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்..!!

சென்னை: குறுவை சாகுபடியை முன்னிட்டு காவிரி படுகையில் தூர்வாரும் பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளுக்கு விதை, உரம் உள்ளிட்டவை தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கூறினார்.