உலக கோப்பை கிரிக்கெட்: இன்னும் 42 நாள்…

1983ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் லீக் சுற்றில் ஏ பிரிவில் இங்கிலாந்து 5வெற்றி, ஒரு தோல்வி என 20 புள்ளி, பாகிஸ்தான் 3 வெற்றி 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் முதல் 2 இடம் பிடித்து அரையிறுதிக்குள் நுழைந்தன. நியூசிலாந்து (3 வெற்றி,3 தோல்வி), இலங்கை (1 வெற்றி,5தோல்வி), வாய்ப்பை இழந்து வெளியேறின. பி பிரிவில் வெஸ்ட்இண்டீஸ் (5 வெற்றி, ஒரு தோல்வி) 20, இந்தியா (4 வெற்றி,2 தோல்வி), 16 புள்ளியுடன் முதல் 2 இடம் பிடித்து அரையிறுதிக்கு தகுதி பெற்றன. ஆஸ்திரேலியா (2 வெற்றி, 4 தோல்வி), ஜிம்பாப்வே (1வெற்றி, 5தோல்வி), முறையே 3 மற்றும் 4வது இடம் பிடித்து நடையை கட்டின.

The post உலக கோப்பை கிரிக்கெட்: இன்னும் 42 நாள்… appeared first on Dinakaran.

Related Stories: