கோவையில் பாஜக கொடிக்கம்பம் இருந்த இடத்தில் அனுமதி இன்றி கூடிய பாஜகவினர் கைது..!!

கோவை: கோவையில் பாஜக கொடிக்கம்பம் இருந்த இடத்தில் அனுமதி இன்றி கூடிய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். மசக்காளிபாளையத்தில் பாஜக கொடிக்கம்பம் அருகே கூடிய மாவட்ட தலைவர் பாலாஜி உத்தமராமசாமி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். பாஜக மாநில துணைத் தலைவர் கனகசபாபதி, நிர்வாகிகள் என சுமார் 45 பேர் கைது செய்யப்பட்டனர்.

The post கோவையில் பாஜக கொடிக்கம்பம் இருந்த இடத்தில் அனுமதி இன்றி கூடிய பாஜகவினர் கைது..!! appeared first on Dinakaran.

Related Stories: