தமிழகம் கோவையில் கெம்பனூர் பகுதியில் யானை தந்தம் பதுக்கிய இளைஞர் கைது..!! Nov 07, 2023 கெம்பனூர் கோயம்புத்தூர் மதன் கெம்பனூர் தொண்டாமுத்தூர் கோவை: தொண்டாமுத்தூர் கெம்பனூர் பகுதியில் யானை தந்தம், மான் கொம்புகளை பதுக்கிய இளைஞர் மதன் (29) கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மதனிடம் இருந்து யானை தந்தம், 2 மான் கொம்புகளை பறிமுதல் செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post கோவையில் கெம்பனூர் பகுதியில் யானை தந்தம் பதுக்கிய இளைஞர் கைது..!! appeared first on Dinakaran.
ஈஷா மஹாசிவராத்திரியை முன்னிட்டு பாடல் பெற்ற தலங்கள் வழியாக ஆதியோகி ரத யாத்திரை! திருச்சியில் வரும் 17 முதல் 19 வரை நடைபெற உள்ளது
தமிழ்நாடுதான் பொருளாதாரத்தில் வளர்ந்த மாநிலம் என ஒன்றிய அரசே அறிக்கை வெளியிட்டுள்ளது: அமைச்சர் கீதாஜீவன்