×

திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு!

மதுரையில் நாளை மறுநாள் நடக்கவுள்ள திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு திமுக ஆயத்தமாகும் வகையில் பொதுக்குழுவில் தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. பொதுக்குழுவில் எடுக்கப்படும் தீர்மானங்களை செயல்படுத்தி வெற்றியை உறுதி செய்திட வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

The post திமுக பொதுக்குழு கூட்டத்திற்கு கட்சியினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MK Stalin ,DMK ,general ,Madurai ,2026 assembly elections ,Dinakaran ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்