கொரிய ஃபிரைடு சிக்கன் முதலிடத்தில் உள்ளது. பட்டியலில் முதல் மூன்று உணவுகள் மெக்சிகன் டிஷ் போலோ அல் அகுயோ மற்றும் பாலஸ்தீன உணவான முஷாக்கன் ஆகியன இடம்பெற்றுள்ளன. ‘டேஸ்டி அட்லஸ்’ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்திய சிக்கன் வகைகள் டாப் 10 பட்டியலில் 3 இடங்களை கைப்பற்றியதை சிக்கன் உணவு விரும்பிகள் தங்களது ருசியான பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.
The post உலகின் டாப் 10 சிக்கன் பட்டியலில் 3 இடங்களை பிடித்த இந்திய ‘சிக்கன்’ appeared first on Dinakaran.