லண்டன் : பிரிட்டனில் நடைபெற்ற FIDE கிராண்ட் ஸ்விஸ் தொடரில் தமிழக வீராங்கனை வைஷாலி சாம்பியன் பட்டம் வென்றார்.இறுதிச் சுற்றில் மங்கோலிய வீராங்கனை பட்குயாக் முங்குந்துளை வீழ்த்தி சாம்பியன் ஆனார். இறுதிப் போட்டி டிராவில் முடிந்ததால் 8.5 புள்ளிகள் பெற்று தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்றார் வைஷாலி.
The post செஸ் கிராண்ட் ஸ்விஸ் தொடரில் வைஷாலி சாம்பியன் appeared first on Dinakaran.