சேப்பாக்கத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்..!!

சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. 4 ஆண்டுகளுக்கான துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

The post சேப்பாக்கத்தில் வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்..!! appeared first on Dinakaran.

Related Stories: