தமிழகம் மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்! Dec 05, 2023 சென்னை விமான நிலையம் சென்னை சென்னை: மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடங்கியது. புறப்பாடு மற்றம் வருகை வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக கொட்டிய கனமழையால் விமான நிலையத்தில் நேற்று சேவை முடங்கியது. The post மழைநீர் தேங்கியதால் மூடப்பட்ட சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விமான சேவை தொடக்கம்! appeared first on Dinakaran.
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.9.97 கோடியில் அமைக்கப்பட்ட நவீன மீன் மார்க்கெட்டில் கடைகளை விரைந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும்: வியாபாரிகள் கோரிக்கை
அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்: டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே
மெரினா கடற்கரையில் விமான சாகச நிகழ்ச்சி நாளை போக்குவரத்து மாற்றம் மற்றும் பார்க்கிங் ஏற்பாடு: சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு
அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்
திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு
குரூப் 1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் குறித்து விரிவான விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய 15 நாள் அவகாசம்: லஞ்ச ஒழிப்புத்துறைக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு
ஈஷா யோகா மையத்தில் போலீஸ் விசாரணைக்கு உச்ச நீதிமன்ற தடையால் வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது: உயர் நீதிமன்றம் தகவல்
ஆயுத பூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு வரும் 9, 10 தேதிகளில் 1,175 சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து துறை தகவல்
அக்டோபர் 29ம் தேதி வரைவு பட்டியல் வெளியீடு வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு