சென்னையில் சில இடங்களில் நீர் தேங்கியது ஏன் என்பது பற்றி ஆய்வு செய்யப்படும்: ராதாகிருஷ்ணன்

சென்னை: சென்னையில் சில இடங்களில் நீர் தேங்கியது ஏன் என்பது பற்றி ஆய்வு செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்துள்ளார். மழைநீர் தேங்கினால் அதனை அகற்ற 180 டிராக்டர்களுடன் ஊழியர்கள் தயாராக உள்ளனர்; மீண்டும் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post சென்னையில் சில இடங்களில் நீர் தேங்கியது ஏன் என்பது பற்றி ஆய்வு செய்யப்படும்: ராதாகிருஷ்ணன் appeared first on Dinakaran.

Related Stories: