×

சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

சென்னை: சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் வந்த டபுள் டெக்கர் ரயிலில் வந்த கிருஷ்ணமூர்த்தியிடம் ரூ.25 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

The post சென்னைக்கு ரயிலில் கடத்தி வரப்பட்ட ரூ.37 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Hawala ,Chennai ,Bengaluru ,Chennai Central ,Dinakaran ,
× RELATED வரதட்சணை கேட்டு சித்ரவதை மனைவி அடித்துக்கொலை காதல் கணவனுக்கு வலை