சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,960க்கு விற்பனை..!!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,870க்கும் சவரன் ரூ.46,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.78.30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,960க்கு விற்பனை..!! appeared first on Dinakaran.

Related Stories: