The post சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைனில் உரிமம் பெறலாம்: மேயர் பிரியா appeared first on Dinakaran.
சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைனில் உரிமம் பெறலாம்: மேயர் பிரியா

சென்னை: சென்னையில் செல்லப்பிராணிகளுக்கு ஆன்லைனில் உரிமம் பெறலாம் என மேயர் பிரியா தகவல் தெரிவித்துள்ளார். முதல்கட்டமாக நாய், பூனை ஆகியவை செல்லப்பிராணிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. சென்னை மாநகராட்சியின் 4 மண்டலங்களில் செல்லப் பிராணிகள் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.