தமிழகம் சென்னை அருகே லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.9ஆக பதிவு Mar 14, 2024 லேசான பூகம்பம் சென்னை திருப்பதி சென்னை: சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. 3.9 என்ற ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. திருப்பதியில் இருந்து கிழக்கு, வடகிழக்கு திசையில் 10 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. The post சென்னை அருகே லேசான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 3.9ஆக பதிவு appeared first on Dinakaran.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் பெரிய புல் மைதானத்தில் சேதம் அடைந்த பகுதிகளில் புற்கள் பதிப்பு பணிகள் தீவிரம்
மகிழ்ச்சியால் சுரக்கும் எண்டோர்பின் ஹார்மோன்கள் பண்டிகை கொண்டாட்டங்களால் உடலும், மனமும் வலுவடைகிறது உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்
பயணிகள் கவனத்திற்கு…..! தீபாவளி பண்டிகை மற்றும் தொடர் விடுமுறையை ஒட்டி மெட்ரோ ரயில்கள் சேவை இரவு 11 மணி வரை நீட்டிப்பு