×

சென்னையில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது

சென்னை: சென்னையில் ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்களில் பயணிகளிடம் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த ஆந்திராவைச் சேர்ந்த வெங்கடேசன் (35) கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து 24 செல்போன்கள் பறிமுதல் செய்து சென்னை எழும்பூர் ரயில்வே போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post சென்னையில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டு வந்த நபர் கைது appeared first on Dinakaran.

Tags : Chennai Chennai ,Venkatesan ,Andhra ,Chennai ,Ramumbur Railway Police ,
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக...