தமிழகம் சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை முயற்சி May 06, 2024 வன்னாரப்பெட்டா, சென்னை சென்னை ரிச்சம் பத்மினி வன்னாரப்பெட்டா சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடும்ப தகராறில் மனைவி பத்மினியை(52) கொன்றுவிட்டு செல்வம்(55) தன்னை தானே கத்தியால் குத்தி தற்கொலை முயன்றார். The post சென்னை வண்ணாரப்பேட்டையில் மனைவியை கொன்றுவிட்டு கணவர் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.
ஒருநபர் ஆணையம் உள்ள போது மகளிர் ஆணையம் விசாரணை ஏன்? கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்கக் கூடாது : ஹென்றி திபேன்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்: பிரதமர், உள்துறை அமைச்சர் உள்பட பலரை சந்தித்து பேச வாய்ப்பு
தேசிய மனித உரிமை ஆணையமும், மகளிர் ஆணையமும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை அரசியலாக்க முயற்சிக்கக் கூடாது: ஹென்றி திபேன்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை கருத்தில் கொண்டு சாதிவாரி கணக்கெடுப்பு தீர்மானம்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் அவரது உறவினருக்கு அபராதம்
வன்னியர் உள் ஒதுக்கீடு தொடர்பாக அமைச்சர் சிவசங்கர் உடன் விவாதம் நடத்த தயார்: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேட்டி
சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியாக ரூ.3 கோடி வழங்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் அறிவிப்பு