×

சென்னையில் 207 கனரக வாகனங்கள் மீது வழக்குப் பதிவு..!!

சென்னை: சென்னை முழுவதும் 207 கனரக வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். 120 தண்ணீர் லாரிகள், 87 கனரக வாகனங்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். குறிப்பிட்ட நேரத்தில் கனரக வாகனங்கள் இயக்க கூடாது என காவல் ஆணையர் உத்தரவிட்ட நிலையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

The post சென்னையில் 207 கனரக வாகனங்கள் மீது வழக்குப் பதிவு..!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்