சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி சவரன் ரூ.46,720க்கு விற்பனையாகிறது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.5,840க்கும் ஒரு சவரன் ரூ.46,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி 50 காசுகள் குறைந்து ரூ.77.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.