சந்திரயான்-3 விண்கலம்: இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி பாராட்டு

டெல்லி: சந்திரயான்-3 விண்கலத்தை நிலவில் தரையிறக்கியதற்காக இஸ்ரோ தலைவர் சோம்நாத்துக்கு சோனியா காந்தி பாராட்டு தெரிவித்துள்ளார். அனைத்து இந்தியர்கள் குறிப்பாக இளைய தலைமுறைக்கு மிகுந்த பெருமை அளிப்பதாக உள்ளது. இஸ்ரோ நேற்று மாலை மாபெரும் சாதனையை படைத்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

The post சந்திரயான்-3 விண்கலம்: இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: