- ராயபுரம், தண்டியார்பெட்டை
- திருவிக்கா நகர்
- சென்னை
- சென்னை மாவட்டம்
- கலெக்டர்
- ரஷ்மி சித்தார்த் ஜகதே
- இயலாமை நலத்துறை ஊனமுற்றோர் ந
- வட சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- அமர் சேவா
- ராயபுரம், தண்டியார்பெட்டை
- சென்னை கலெக்டர்
- தின மலர்
சென்னை: சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் வட சென்னை – தமிழ்நாடு உரிமைகள் திட்டம் மூலம் மாற்றுத்திறனாளிகளை கண்டறியவும் மற்றும் மாற்றுத்திறனிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை வழங்குவதற்காகவும் அமர் சேவா தொண்டு நிறுவன களப்பணியாளர்களைக்கொண்டு வட சென்னையில், ராயபுரம், தண்டையார்பேட்டை மற்றும் திரு.வி.க நகர் மண்டலங்களில் உள்ள பகுதியில் பிப்ரவரி முதல் வீடு வீடாக சென்று மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்புப்பணி நடைபெறுகிறது என்பதை தெரிவித்துக்கொள்வதுடன் இதில் அந்தந்த பகுதியை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுமாறும் மேலும் இப்பணி முழுமையாக நடைபெற பொதுமக்கள் ஒத்துழைப்புதரவேண்டும்.
The post ராயபுரம், தண்டையார்பேட்டை, திருவிக நகர் மண்டலங்களில் மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு: சென்னை கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.
