தமிழகம் காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,000 கனஅடியாக குறைவு Jul 12, 2024 பிலிகுண்டுலு தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் காவேரி நதி ஒக்கேனக்கல் Pilikundulu பிலிகுண்டுலு ஒக்கேனக்கல்: காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,000 கனஅடியாக குறைந்துள்ளது. பிலிகுண்டுலுவுக்கு விநாடிக்கு 5,500 கனஅடியில் இருந்து 4,000 கனஅடியாக நீர்வரத்து குறைந்தது. The post காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4,000 கனஅடியாக குறைவு appeared first on Dinakaran.
வடகிழக்கு பருவ மழையின்போது மீட்பு பணிகளில் ஈடுபட 10,000 பேருக்கு பயிற்சி: பேரிடர் மேலாண்மை துறை திட்டம்
தாம்பரம் – மதுரவாயல் பைபாஸ் சாலையில் தறிகெட்டு ஓடிய மாநகர பேருந்து மோதியதில் ஆட்டோ உருக்குலைந்தது; டிரைவர் நசுங்கி சாவு