×

புற்றுநோயுடன் போராடுவதால் தேர்தலில் போட்டியில்லை: சுஷில் மோடி

பீகார்: புற்றுநோயுடன் 6 மாதங்களாக போராடிக் கொண்டு இருப்பதால் மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை என சுஷில் மோடி தெரிவித்துள்ளார். பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் மோடி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். 72 வயதாகும் சுஷில் மோடி, தன் உடல்நிலை குறித்து பிரதமர் மோடியிடம் தெரிவித்துவிட்டதாகவும் தெரிவித்தார்.

The post புற்றுநோயுடன் போராடுவதால் தேர்தலில் போட்டியில்லை: சுஷில் மோடி appeared first on Dinakaran.

Tags : Sushil Modi ,Bihar ,Former ,chief minister ,BJP ,
× RELATED கனமழை காரணமாக பீகார் மாநில அரசின் தலைமைச் செயலக சுற்றுச்சுவர் இடிந்தது