×

டேங்கர் லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு!

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே உள்ள செடிகளுக்கு தண்ணீர் ஊற்றிச் சென்ற டேங்கர் லாரியின் மீது அரசுப் பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

The post டேங்கர் லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழப்பு! appeared first on Dinakaran.

Tags : Puducherry National Highway ,Tindivanam ,Villupuram district ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்