×

பம்மல் பிரதான சாலையில் பள்ளத்தில் சிக்கிய கேஸ் லாரி..!!

தாம்பரம்: பம்மல் பிரதான சாலையில் பள்ளத்தில் கேஸ் லாரி சிக்கியது. கழிவுநீர் குழாய் மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் பள்ளம் சரிவர மூடப்படாததால் லாரி சிக்கியது. கவிழ்ந்த லாரிக்கு மாநகராட்சி அதிகாரிகள் முட்டுக் கொடுத்தனர். இந்த நிலையில் பள்ளத்தில் அடிக்கடி வாகனங்கள் சிக்கிக்கொள்வதாகப் புகார் எழுந்தது.

The post பம்மல் பிரதான சாலையில் பள்ளத்தில் சிக்கிய கேஸ் லாரி..!! appeared first on Dinakaran.

Tags : Bummel ,Tambaram ,Pummel ,Dinakaran ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...