தமிழகம் செங்கல்பட்டு சோழன் விரைவு ரயிலில் கொண்டு சென்ற 26 கிலோ வெள்ளி பறிமுதல்..!! Oct 30, 2023 செங்கல்பட்டு தின மலர் செங்கல்பட்டு: செங்கல்பட்டு சோழன் விரைவு ரயிலில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற 26 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 26 கிலோ வெள்ளி பொருட்களை கொண்டு சென்ற லோகேஷ், கமலேஷ் ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். The post செங்கல்பட்டு சோழன் விரைவு ரயிலில் கொண்டு சென்ற 26 கிலோ வெள்ளி பறிமுதல்..!! appeared first on Dinakaran.
தேனி – மதுரை சாலையில் மெத்தைக் கம்பெனியில் திடீர் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்
அம்பேத்கரின் கனவை திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வருகிறது: லண்டன் நினைவு இல்லத்தில் அமைச்சர் நாசர் பெருமிதம்
தமிழகத்தில் மெரினா உட்பட 4 கடற்கரைகளுக்கு நீலக்கொடி சான்றிதழ் ரூ.18 கோடியில் பணிகளை மேற்கொள்ள கடலோர ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி : உலகத் தரம் வாய்ந்த வசதிகள் இடம்பெறுகிறது
அதிமுக முன்னாள் அமைச்சர் சொத்துகுவிப்பு வழக்கு 52 பத்திரப்பதிவு அலுவலகங்களில் ஆய்வு செய்ய விஜிலென்ஸ் முடிவு: வங்கி லாக்கர்களில் கணக்கில் வராத தங்கம், வெள்ளி குவியல்; பினாமி பெயரில் சொத்துகள்?
கல்வி மற்றும் நூல் வாசிப்பு, நுண் கலைகளில் சிறந்து விளங்கும் மாணவர்கள் 22 பேர் கல்வி சுற்றுலா ஜெர்மனி பயணம்: பள்ளிக் கல்வித்துறை தகவல்
சங்ககிரி அருகே பரபரப்பு மூதாட்டியை கொன்று நகை பறித்த கொள்ளையனை சுட்டு பிடித்த போலீஸ்: எஸ்ஐ, காவலரை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் அதிரடி
கடந்த 3 மாதங்களில் கேட்பாரற்று கிடந்த தங்கம், டிரோன், கடிகாரம் உள்பட ரூ.1.3 கோடி பொருட்கள் பறிமுதல்: சென்னை விமான நிலைய சுங்கத்துறை தகவல்