முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவை எடுத்துச் செல்லும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார் முதலவர் மு.க.ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவை எடுத்துச் செல்லும் வாகனங்களை முதல்வர் ஆய்வு மேற்கொண்டார். காலை உணவு திட்டத்தில் உணவை எடுத்துச் செல்ல 250 வாகனங்கள் உள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார். தமிழகம் முழுவதும் 250 வாகனங்கள் ஒருஇடத்தில் சமையல் செய்து மொத்தமாக பள்ளிகளுக்கு உணவு வழங்கப்படுகிறது.

The post முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவை எடுத்துச் செல்லும் வாகனங்களை ஆய்வு மேற்கொண்டார் முதலவர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: