×

எல்லையில் போர் பதற்றம் – முப்படைகளின் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை

டெல்லி: பாக். ஏவிய ஏவுகணைகளை இந்தியா தாக்கி அழித்த நிலையில் முப்படைகளின் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசிக்க உள்ளார். எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை; முப்படைகளின் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசித்தபின் பிரதமர் மோடியை சந்திக்க திட்டம் என தகவல் வெளியாகியுள்ளது.

The post எல்லையில் போர் பதற்றம் – முப்படைகளின் தளபதிகளுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Defence Minister ,Rajnath Singh ,Delhi ,Pak ,Tri-Forces ,India ,Tripartite ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...