×

பாஜக நிர்வாகி மிளகாய் பொடி வெங்கடேசன் சிறையில் அடைப்பு!

திருவள்ளூர் : பணமோசடி, கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட பாஜக நிர்வாகியும், ரவுடியுமான ‘மிளகாய் பொடி’ வெங்கடேசன் பொன்னேரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது தமிழ்நாடு, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் சேர்த்து 60க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post பாஜக நிர்வாகி மிளகாய் பொடி வெங்கடேசன் சிறையில் அடைப்பு! appeared first on Dinakaran.

Tags : BJP ,Chili Podi Venkatesan ,Thiruvallur ,Chili Podi' Venkatesan ,Ponneri ,Tamil Nadu ,Andhra Pradesh ,Telangana ,
× RELATED திருச்செந்தூர் கோயில் அருகே கடல் அரிப்பு: 6 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம்