- பாஜக
- சென்னை தேர்தல் ஆணையம்
- சென்னை
- அண்ணாமலை
- மாநில தேர்தல் ஆணையம்
- மக்களவைத் தேர்தல்
- எல்.முருகன்
- தில்லி
சென்னை: சென்னையில் பா.ஜ.க. தேர்தல் குழு ஆலோசனை கூட்டம் அண்ணாமலை தலைமையில் தொடங்கியது. மக்களவை தேர்தலுக்கான உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் தொடர்பாக மாநில தேர்தல் குழு ஆலோசனை நடத்தி வருகிறது. உத்தேச வேட்பாளர் பட்டியலுடன் அண்ணாமலை, எல்.முருகன் இன்று டெல்லி செல்ல உள்ள நிலையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது.
The post சென்னையில் பா.ஜ.க. தேர்தல் குழு ஆலோசனை appeared first on Dinakaran.