×

பாஜக தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சி.டி.ரவியை நீக்கியது கட்சி மேலிடம்..!!

டெல்லி: பாஜக தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சி.டி.ரவியை கட்சி மேலிடம் நீக்கியது. தேசிய அளவிலான பாஜக நிர்வாகிகள் குழு மாற்றி அமைக்கப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
13 துணைத் தலைவர்கள், 9 பொதுச்செயலாளர்கள் கொண்ட பட்டியலை பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா வெளியிட்டார்.

The post பாஜக தேசிய பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சி.டி.ரவியை நீக்கியது கட்சி மேலிடம்..!! appeared first on Dinakaran.

Tags : CD Ravi ,BJP ,National General Secretary ,Delhi ,BJP executive committee ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...