The post பாஜகவின் ஊழல் முகத்தை அம்பலப்படுத்தியே தீர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை appeared first on Dinakaran.
பாஜகவின் ஊழல் முகத்தை அம்பலப்படுத்தியே தீர வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

வேலூர்: பாஜகவின் ஊழல் முகத்தை அம்பலப்படுத்தியே தீர வேண்டும், ஊழல் முகத்தை மறைக்கவே பிற சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர் என முதல்வர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார். மோடி ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாக சிஏஜி அறிக்கை கூறுகிறது.