×

பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் அறிவிப்பு

டெல்லி: பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனித்து போட்டி என்று அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியா கூட்டணி என்பது மக்களவை தேர்தலுக்காக மட்டுமே என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் பேசினார்.

The post பீகார் தேர்தலில் ஆம் ஆத்மி போட்டி: கெஜ்ரிவால் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Aam Aadmi Party ,Bihar ,Kejriwal ,Delhi ,Arvind Kejriwal ,Bihar assembly elections ,India ,Lok Sabha ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...