பெங்களூரு: பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது. நாளை விரிவான ஆலோசனை நடைபெற உள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சி நிரல் குறித்து இன்று ஆலோசிக்கப்பட்ட உள்ளது. காங்கிரஸ் தலைவர் கார்கே வரவேற்பு உரையுடன் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடைபெற்று வருகின்றது. டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.
The post பெங்களூருவில் எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது appeared first on Dinakaran.