×

பெங்களூரு-பஞ்சாப் ஐபிஎல் இறுதிப்போட்டியை அதிகம்பேர் பார்த்து சாதனை!!

பெங்களூரு: பெங்களூரு-பஞ்சாப் ஐபிஎல் இறுதிப்போட்டி, உலகிலேயே அதிகம் பேர் பார்த்த டி-20 போட்டி என்ற சாதனை படைத்தது. பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதிய இறுதிப் போட்டி, 31.7 பில்லியன் நிமிடங்கள் ரசிகர்கள் பார்த்துள்ளனர்.

The post பெங்களூரு-பஞ்சாப் ஐபிஎல் இறுதிப்போட்டியை அதிகம்பேர் பார்த்து சாதனை!! appeared first on Dinakaran.

Tags : BENGALURU-PUNJAB IPL ,Bangalore ,Bangalore-Punjab IPL final ,T20 ,Punjab ,Bangalore-Punjab IPL ,Dinakaran ,
× RELATED இரண்டு வயது சிறுமி கொடூர கொலை வழக்கு;...