The post இது புதிய எதிர்காலத்தின் தொடக்கம்; நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் உறுதியேற்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு appeared first on Dinakaran.
இது புதிய எதிர்காலத்தின் தொடக்கம்; நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் உறுதியேற்க வேண்டும்: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: இது புதிய எதிர்காலத்தின் தொடக்கம்; நாட்டின் வளர்ச்சிக்காக அனைவரும் உறுதியேற்க வேண்டும்; இந்த விநாயகர் சதுர்த்தி நாளில் புதிய பயணத்தை தொடங்குகிறோம்; அரசியல் சாசனத்திற்கு பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் வடிவம் கொடுக்கப்பட்டது என்று பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.