இந்தியா முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு..!! Jun 06, 2025 முல்லை பெரியாரு அணை கேரளா முல்லைபெரியரு அணை கேரளா: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 1,600 கனஅடியாக அதிகரித்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 130 அடி உயர்ந்த நிலையில், அணைக்கு நீர்வரத்து 670 கன அடி அதிகரித்தது. The post முல்லைப் பெரியாறு அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு..!! appeared first on Dinakaran.
கொல்கத்தாவில் திரிணாமுல் காங். தேர்தல் வியூக வகுப்பு நிறுவனமான ஐ-பேக் அலுவலகத்தில் ED அதிகாரிகள் சோதனை
மசூதி அருகே ஆக்கிரமிப்பு அகற்றம் டெல்லியில் திடீர் பதற்றம்: நள்ளிரவில் கண்ணீர் புகைகுண்டு வீச்சு; கல்வீச்சில் 5 போலீஸ் படுகாயம்
2027 மக்கள் தொகை கணக்கெடுப்பு வீடுகளை கணக்கெடுக்கும் பணி ஏப்ரல்-செப்டம்பர் நடைபெறும்: உள்துறை அமைச்சகம் அறிவிப்பு
எஸ்ஐஆர் படிவ தகவலில் சந்தேகம் அமர்த்தியா சென்னுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்: திரிணாமுல் காங்கிரஸ் கண்டனம்
அமைச்சர் பதவி வழங்கியதில் அதிருப்தி பீகாரில் தேஜ கூட்டணி கட்சியை உடைக்கிறது பா.ஜ? 3 எம்எல்ஏக்கள் நிதின் நபினுடன் சந்திப்பு
2 நகராட்சிகளில் தலைவர் பதவியை கைப்பற்ற மகாராஷ்டிராவில் காங்.குடன் கைகோர்த்த பாஜ: கட்சி தலைமைக்கே தெரியாமல் ஒப்பந்தம்; காங். கவுன்சிலர்கள் 12 பேர் சஸ்பெண்ட்
தமிழ்நாடு உட்பட 10 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் ‘எஸ்ஐஆர்’ மூலம் இதுவரை 6.56 கோடி வாக்காளர் நீக்கம்