×

மோசமான வானிலை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரின் வயநாடு பயணம் ரத்து

டெல்லி: மோசமான வானிலை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரின் வயநாடு பயணம் ரத்து செய்யப்பட்டது. “வயநாடு செல்லவிருந்த நிலையில் மோசமான வானிலை காரணமாக செல்ல முடியவில்லை. விரைவில் இருவரும் வயநாடு சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்போம்: என ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

The post மோசமான வானிலை காரணமாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி, பிரியங்கா ஆகியோரின் வயநாடு பயணம் ரத்து appeared first on Dinakaran.

Tags : Rakulkanti ,Priyanka ,Wayanadu ,Delhi ,Vayanadu ,Wayanad ,Rakulganti ,Dinakaran ,
× RELATED கடைசி ஆதரவையும் இழந்த பெண்ணுக்கு மம்மூட்டி ஆறுதல்