Avon சைக்கிள் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு!!

சென்னை: Avon சைக்கிள் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவடைந்தது. அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக புகார் எழுந்தது. புகாரை அடுத்து ஒப்பந்ததாரர் சுந்தர பரிபூரனம் வீட்டில் ஐ.டி.அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

The post Avon சைக்கிள் நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் வீட்டில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை நிறைவு!! appeared first on Dinakaran.

Related Stories: