The post ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் appeared first on Dinakaran.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம்

டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளிப்பதக்கம் கிடைத்துள்ளது. மகளிர் நீளம் தாண்டுதல் பிரிவில் 6.63 மீட்டர் நீளம் தாண்டி ஆன்சி சோஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார்.