The post ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெள்ளிப் பதக்கம் வென்றார்..!! appeared first on Dinakaran.
ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெள்ளிப் பதக்கம் வென்றார்..!!

ஹாங்சோ: ஆசிய விளையாட்டு ஸ்குவாஷ் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார். ஸ்குவாஷ் தனிநபர் இறுதிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல், மலேசிய வீரரை எதிர்கொண்டார்.