ஆசிய கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என தகவல்!

ஆசிய கோப்பை தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை நிலவரப்படி 90% மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. போட்டி நடக்க உள்ள இலங்கையின் பல்லகலேவில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

 

The post ஆசிய கோப்பை: இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மழையால் பாதிக்கப்படலாம் என தகவல்! appeared first on Dinakaran.

Related Stories: