×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு..!!

சென்னை: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி மாநில பொதுச்செயலாளரும், ஆம்ஸ்ட்ராங்கின் சகோதாருமான கீனோஸ் ஆம்ஸ்ட்ராங் மனு தாக்கல் செய்தார். சென்னையில் கடந்த ஆண்டு ஜூலை 5ம் தேதி தனது வீட்டின் அருகே ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொல்லப்பட்டார். வழக்கில் சம்போ செந்தில் மற்றும் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி மனு..!! appeared first on Dinakaran.

Tags : Armstrong ,CBI ,Chennai ,Bahujan Samaj Party ,Keanos Armstrong ,Chennai… ,Dinakaran ,
× RELATED பல ஆண்டுகளாக போராடிவரும் ஆசிரியர்கள்...