சென்னை : தமிழ்நாடு அரசின் அரசாணைப்படி ஓராண்டுக்குள் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்காத வழக்குகள் எத்தனை? என்று தமிழ்நாடு தலைமைச் செயலாளர் அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஓராண்டில் ஒழுங்கு நடவடிக்கை விசாரணையை முடிக்காமல் 5 ஆண்டாக சஸ்பெண்டில் வைத்திருப்பதா? எனவும் ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
The post விசாரணை முடிக்காத வழக்குகள் எத்தனை? என்று அறிக்கை தர ஆணை appeared first on Dinakaran.