நீங்கள் நலமா? திட்டம்: மக்களிடம் காணொளி மூலம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: நீங்கள் நலமா? திட்டம் குறித்து மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் கேட்டறிந்தார். அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

 

 

The post நீங்கள் நலமா? திட்டம்: மக்களிடம் காணொளி மூலம் கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: