அதனால் மேற்கண்ட பொறியியல் கல்லூரி தேர்வுகள் வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி டிசம்பர் 4ம் தேதி தொடங்க உள்ள தேர்வு 11ம் தேதி தொடங்கி 2024 பிப்ரவரி 14ம் தேதி முடிய வேண்டிய தேர்வுகள் பிப்ரவரி 17ம் தேதி முடியும் என தேதி வாரியாக புதிய அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய அட்டவணை அண்ணா பல்கலைக்கழக இணைய தளத்தில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
The post இணையத்தில் வெளியீடு அண்ணா பல்கலை தேர்வு தேதி மாற்றம் appeared first on Dinakaran.