×

ஆண்டிபட்டி மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி: ஆண்டிபட்டி மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 18வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

The post ஆண்டிபட்டி மேகமலை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை appeared first on Dinakaran.

Tags : Antidpathi Megamalai beach ,Theni ,Antidpathi ,Aruvi ,Antidpathi Megamalai Aruvi ,Dinakaran ,
× RELATED வெப்பநிலை குறைந்தது தமிழ்நாட்டில்...